SBS Tamil - SBS தமிழ் copertina

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Di: SBS
Ascolta gratuitamente

A proposito di questo titolo

Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.Copyright 2023, Special Broadcasting Services Politica e governo Scienze sociali
  • இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துகிறது!
    Feb 3 2026
    ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
    Mostra di più Mostra meno
    3 min
  • How to cater for your dietary restrictions - உணவுக் கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ளுவது எப்படி? இதோ சில வழிமுறைகள்!
    Feb 3 2026
    Australia is known as the allergy capital of the world. Our diverse population also means that we express our religious beliefs, ethics, health and personal choices through the food we eat. We called on some experts to help us navigate all the labelling, certifications and resources that can inform our food choices. - பல்லின பல்கலாசார நாடான ஆஸ்திரேலியாவில் உணவு ஒவ்வாமை உள்ளவர்கள் அதிகம் என கூறப்படுகிறது. இந்த பின்னணியில் உணவுக் கட்டுப்பாடுகளை எவ்வாறு கவனத்தில் கொள்ளுவது என்பது குறித்து ஆங்கிலத்தில் Melissa Compagnoni எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
    Mostra di più Mostra meno
    11 min
  • இன்றைய செய்திகள்: 03 பிப்ரவரி 2026 - செவ்வாய்க்கிழமை
    Feb 3 2026
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
    Mostra di più Mostra meno
    5 min
Ancora nessuna recensione