Kaakitha Kadhal | Athavan Podcast copertina

Kaakitha Kadhal | Athavan Podcast

Kaakitha Kadhal | Athavan Podcast

Di: Athavan Radio
Ascolta gratuitamente

Offerte di stagione | 0,99 €/mese per i primi 3 mesi

A seguire 9,99 €/mese – si applicano condizioni. Puoi disdire mensilmente.
Kaakitha Kadhal | காகிதக் காதல் an Athavan Radio productionAthavan Radio Arte Storia e critica della letteratura
  • மேடைப் பேச்சின் பொன்விதிகள் | காகிதக் காதல் | Athavan Radio
    May 27 2026

    இந்நூலின் நோக்கம் தரமான, செறிவான மேடை உரையை வழங்க விரும்புகிறவர்களுக்கும், கேட்க விரும்புகிறவர்களுக்குமானது. சிற்சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், எவராலும் கருத்தாழம் மிக்க சொற்பொழிவை ஆற்றமுடியும்.
    நவீன வாழ்க்கையில் நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பேசியே ஆகவேண்டிய தருணங்கள் அமைந்துகொண்டே இருக்கும். இந்நூலில் பரிந்துரைக்கப்படும் ஆலோசனைகள் எல்லா வகையான மேடை உரைகளுக்கும் பொருந்தக்கூடியவை. ஆகவே, இது அனைவருக்குமான புத்தகம்.
    தோன்றிற் புகழோடு தோன்றுக என்றால் பிறக்கும்போதே பெருமையோடு பிறக்கவேண்டும் என்று பொருளல்ல. அது மன்னர் வகையராக்களுக்குத்தான் சாத்தியம். ஓர் அவையில் தோன்றுவதாக இருந்தால், ஒரு மேடையில் தோன்றுவதாக இருந்தால், அதற்குரிய தகுதியோடும் புகழோடும் தோன்றுக என்பதே இதன் மெய்ப்பொருள். இந்நூலை வாசித்த பிறகு நீங்கள் தோன்றும் சபைகளில், மேடைகளில் புகழோங்கித் திகழ்வீர்கள்.

    Mostra di più Mostra meno
    2 min
  • பணவாசம் | காகிதக் காதல் | Athavan Radio
    May 20 2026

    நீங்கள் செல்வந்தராக வேண்டுமா? இந்த கேள்விக்கு நம் அனைவரின் ஏகோபித்த பதிலும் "ஆம்!" என்பதாகவே இருக்கும். மாற்றாக பதிலளிப்பவர்கள் அரிது. செல்வந்தராக வேண்டும், இன்றைய வாழ்க்கை முறையை மாற்றி நினைத்த வாழ்வை வாழவேண்டும் என்கிற தீரா ஆசை எல்லாருக்குமே இருக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் இந்த எண்ணம் கைகூடுவதேன்? ஏன் மற்றவர்களால் இதை நிகழ்த்த முடிவதில்லை! உண்மையில் செல்வந்தராவது உலகின் அனைத்து மனிதர்களுக்கும் சாத்தியம்! அதற்குத் தேவையானது ஒன்றேதான். செல்வத்தை பற்றிய இயற்கை விதிகளின் சரியான புரிதல்! இவ்வுலகிலுள்ள அனைவருக்கும் இந்த புரிதல் கிடைத்திடவேண்டும் என்ற நோக்கில் செல்வத்தின் ஞானம் அனைத்தும் மிக எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் இந்த புத்தகத்தில் பகிரப்பட்டுள்ளது. இதிலுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும் வேதவாக்கு! இயற்கை பேருண்மைகள்!. செல்வத்தை பற்றிய நம் பாரத மஹான்களுடைய புரிதல்களின் ஒட்டுமொத்த சாரம். இதில் கூறப்பட்டுள்ள ஏதேனும் ஒரே ஒரு விஷயத்தை ஒருவர் சிரம்மேற்கொண்டு நடைமுறைப்படுத்துவார் எனில் அவர் வாழ்வில் செல்வம் தவறாமல் வாசம் செய்யும் என்பதே "பணவாசத்தின்" வாக்குறுதி. உங்களைத் தேடி வரும் செல்வத்தை திறந்த மனதுடன் வரவேற்கத் தயாராகுங்கள்! வாழ்த்துக்கள்! ~ குரு மித்ரேஷிவா

    Mostra di più Mostra meno
    2 min
  • வெண்மதி சாரல்கள் | காகிதக் காதல் | Athavan Radio
    May 12 2026

    குழந்தை வளர வளர கற்றுக் கொண்டது சத்தம் வராமல் அழ' என்ற ஆழமான மானுட ரகசியத்தை அழகாய் இருவரிகளுக்குள் பொருத்த இவரால் முடிகிறது. இந்த தொகுப்பு முழுக்க. இது போன்ற ஈரக்கவிதைகளால் இதயத்தைக் கரைக்கும் கவிஞர் க.சரண் பாபு, நம் ரசனைகளின் வீதியில் கம்பீரமாக நடைபோடுகிறார்

    Mostra di più Mostra meno
    2 min
adbl_web_anon_alc_button_suppression_t1
Ancora nessuna recensione