Episodi

  • ஸ்ரீரங்கத்து தேவதைகள்- சுஜாதா பகுதி 12 (கிருஷ்ண லீலா)
    Sep 23 2021
    உங்கள் வாழ்க்கையில் யாராவது மிகத் தீவிரமாக ஆட் கொண்டு இருக்கிறார்களா?? சிறு வயதில் நம் ஏன் இப்படி இருந்தோம் என்று யோசித்து இருக்கின்றீர்களா??அப்படி ஆயின் இந்தக் கதையை கேளுங்கள்.
    Mostra di più Mostra meno
    15 min
  • ஸ்ரீரங்கத்து தேவதைகள்- சுஜாதா -பகுதி 11 (எதிர் வீடு)
    Sep 21 2021
    எதிர் வீட்டு பத்மநாப அய்யங்கார் வீட்டில் என்ன என்ன இருக்கிறது என்று பார்க்க ஆவல். அந்த ஆசை எப்படி நிறைவேறியது? என்ன நடந்தது?
    Mostra di più Mostra meno
    21 min
  • ஸ்ரீரங்கத்து தேவதைகள்- சுஜாதா -பகுதி 10 (பாம்பு)
    Sep 19 2021
    இதுவரை நீங்கள் பாம்பு பார்த்து இருக்கிறீர்களா? முதல் முதலில் பாம்பை பார்த்த ஞாபகத்தை இந்ந கதை தரும்.
    Mostra di più Mostra meno
    16 min
  • ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா- பகுதி 9( பேப்பரில் பேர்)
    Sep 17 2021
    சிறு வயதில் முதன் முறையாக வெற்றி பெற்ற அனுபவம் இருக்கிறதா? இருந்தால் இந்த கதை அதை ஞாபகமுடுத்தும் . இல்லையெனில் அந்த உணர்வை நமக்கு கொடுக்கும். உணர தயாரா??
    Mostra di più Mostra meno
    18 min
  • ஸ்ரீரங்கத்து தேவதைகள்- சுஜாதா - பகுதி 8 (ஏறக்குறைய ஜூனியஸ்)
    Sep 15 2021
    கிட்டத்தட்ட ஜூனியஸாக இருந்த ஒருவரின் கதை. அதை சுஜாதா அவரின் பாணியில் விவரித்து இருக்கிறார்
    Mostra di più Mostra meno
    20 min
  • ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா -பகுதி 7 (பெண் வேஷம்)
    Sep 13 2021
    பள்ளி பருவத்தில் யாருக்காவது பெண் வேஷம் போட்ட ஞாபகம் இருக்கா? அந்த அனுபவங்களை இந்த சிறுகதை மறுபடி ஞாபகமுடுத்தும்.
    Mostra di più Mostra meno
    23 min
  • ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா- பகுதி 6 (சின்ன 'ரா')
    Sep 11 2021
    சுவற்றில் கிறுக்கிய சிறு புரளி என்னவெல்லாம் செய்தது என்பது தான் கதை.
    Mostra di più Mostra meno
    8 min
  • ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா -பகுதி 5 (திண்ணா)
    Sep 9 2021
    திண்ணா என்கிற திருநாராயணன் சிறு வயதில் வறுமை காரணமாக பாடசாலையில் சேர்க்கப்பட்டான். அவனை ஒரு அவதாராமாகவே அனைவரும் பார்த்தனர்.
    Mostra di più Mostra meno
    14 min