The Imperfect show - Hello Vikatan copertina

The Imperfect show - Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

Di: Hello Vikatan
Ascolta gratuitamente

A proposito di questo titolo

Talk show discusses about current affairs and politics- Hello VikatanHello Vikatan Politica e governo Scienze politiche
  • Operation OPS - DMK -வில் இணைந்த பின்னணி! | CBI Politics: BJP தோலை உரித்த Court | Kejriwal Stalin
    Feb 27 2026


    * எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.

    * திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்

    * “வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன்" - ஓ.பன்னீர்செல்வம்

    * "ஓபிஎஸ் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்” -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்.

    * தேனி அ.தி.மு.க கோட்டை என்பது எல்லாம் நாங்க இருந்தது வரைக்கும் தான்.. இப்போ அது ஓட்டை - ஓ.பி.எஸ் மகன்.

    * `ஓ.பன்னீர்செல்வம் செய்தது துரோகத்தின் உச்சக்கட்டம்!' - திமுகவில் இணைந்தவரை விளாசும் அதிமுக

    * “ஓபிஎஸ்-ன் முடிவுக்கு காரணம் ஒரே ஒருவர்தான்...” - சசிகலா

    * தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில், இன்று 2வது நாளாக ஆலோசனை!

    * தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பு

    * "எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாத ஒரு குற்றப்பத்திரிகை..!" - டெல்லி சிறப்பு நீதிமன்றம்

    * அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிப்பு.

    * நான் நேர்மையானவன் என்று கதறி அழுத கெஜ்ரிவால்?

    * "விசாரணை அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கும் ஒன்றிய பாஜக அரசு சற்றேனும் வெட்கப்பட வேண்டும்!" -மு.க.ஸ்டாலின்

    * “நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இனி இப்படி நடக்காது” -தர்மேந்திர பிரதான்.

    * கனடா பிரதமர் இந்தியா வருகை?

    * ஆப்கானிஸ்தான் மீது வெளிப்படையாக போரை அறிவித்தது பாகிஸ்தான்!

    * எப்ஸ்டீன் விவகாரம் - உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் Borge Brende பதவி விலகல்!

    Mostra di più Mostra meno
    20 min
  • இன்றைய பங்குச்சந்தை இறக்கத்துக்கு காரணம் என்ன? | New GDP | IPS Finance - 448 

    Feb 27 2026

    In this episode of IPS Finance, we break down the latest New GDP data and analyze its impact on the stock markets. The discussion also explains the key reasons behind today’s market decline and what investors should understand from the current trend. A clear and practical market update to help investors make informed and timely decisions.

    Mostra di più Mostra meno
    10 min
  • குழப்பத்தில் NDA கூட்டணி! | அரசு ஊழியரை கொன்ற DMK நிர்வாகி மகன்! | Nallakannu | Imperfect Show
    Feb 26 2026

    * நல்லகண்ணு: 'உரிமைக்காகப் போராடிய அவரது சேவை என்றும் நினைவில் நிற்கும்'- அரசியல் தலைவர்கள் இரங்கல்

    * 1999 தேர்தல்... நல்லகண்ணு காலில் விழுந்த சி.பி.ராதாகிருஷ்ணன்!

    * தேர்தல் ஏற்பாடு குறித்து தேர்தல் ஆணையர் குழு ஆய்வு!

    * SIR பட்டியலில் குளறுபடி?

    * அதிகரிக்கும் கோடை வெப்பம்; இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் பூவுலகின் நண்பர்கள் கடிதம்

    * சென்னை வரும் ED தலைவர் ஏன்?

    * DMK-வில் இணையும் OPS?

    * தேர்தல் முடிந்து விருப்பப்பட்டால் கூட்டணியில் தொடரலாம் - எடப்பாடி பழனிசாமி

    * அமைச்சரவையில் கூட இடம்பெறலாம்! - நயினார்

    * ”ஜீ இருக்குற வரைக்கும் ஜீபூம்பா மாதிரி, கேட்டதெல்லாம் கிடைக்கும்” - சி.வி.சண்முகம்

    * "இரட்டை இலையை அமுக்குங்க..." - கடம்பூர் ராஜூ

    * `இந்த வீட்டு வாசல்ல அம்மா கார் டயருக்கு வணக்கம் வச்சவங்கதானே; இங்க வர்றதுக்கு என்ன?' – ஜெ.தீபா

    * விஜய் என் நண்பர்தான். ஆனால்... - வேலுமணி

    * கூட்டணி அறிவிப்பு எப்போது? - ராமதாஸ் பதில்

    * ஆபாசப் பேச்சு: "அவர் கரூர் எஸ்.பி-யா... பாஜக தலைவருக்கு வக்கீலா?" - எம்.பி ஜோதிமணி ஆவேசம்!

    * அரசு ஊழியரை கொன்ற திமுக பொதுக்குழு உறுப்பினர் மகன்!

    * நாகை: கொலை மிரட்டல் விடுத்த தவெக மாவட்டச் செயலாளர்! - தந்தை மகன் மீது வழக்கு பதிவு

    * 'அடுத்த நகர்வுக்கு தயாராகும் காங்கிரஸ்' - ராகுல் நடத்த போகும் பேரணி

    * கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல்!

    * Vedan: `இந்திய அரசியலமைப்பின் சாட்சியாக..!' - ராப் பாடகர் வேடன் திருமணம்

    * இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் உயரிய விருதுகளைப் பெற்ற ஒரே தலைவர்?

    * ரஷ்யா-உக்ரைன் போர்: ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றம்?

    Mostra di più Mostra meno
    26 min
Ancora nessuna recensione