• ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (60-62) | மனதின் மௌனம், ஆழ்நிலை தியானம், ஸ்புரணம்-இதயத்தில் எழும் உணர்வு
    Sep 28 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (60-62) | மனதின் மௌனம், ஆழ்நிலை தியானம், ஸ்புரணம்-இதயத்தில் எழும் உணர்வு. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Mostra di più Mostra meno
    6 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (59) மௌல்வி தூக்கம், முக்தி, தவம் பற்றி கேட்டு, அறிவுரைகள் வேண்டுகிறார்.
    Sep 16 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (59) மௌல்வி தூக்கம், முக்தி, தவம் பற்றி கேட்டு, அறிவுரைகள் வேண்டுகிறார். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Mostra di più Mostra meno
    7 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (58) | சமூக குணங்கள், திறம்பட செயலாற்றல், உயர்ந்த சக்தி, குருவின் வலிவு
    Sep 13 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (58)ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (58) | சமூக குணங்கள், திறம்படசெயலாற்றல், உயர்ந்த சக்தி, குருவின் வலிவு. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Mostra di più Mostra meno
    9 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (57) ~ நாடிகள், அற்புத சக்திகள், வரங்கள் அளித்தல், ஆன்ம ஞான நிலைப்படிகள்
    Sep 11 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (57) ~ நாடிகள், அற்புத சக்திகள், வரங்கள் அளித்தல், ஆன்ம ஞான நிலைப்படிகள். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Mostra di più Mostra meno
    10 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (55 - 56) | நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? ஆன்மாவை அறிவது எப்படி?
    Jul 30 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ஒருவர் ஜபம் செய்வதைப் பற்றி கேட்கிறார். பகவான் விளக்கம் அளிக்கிறார். பிறகு ஒரு வாலிபர் ஆன்ம ஞானத்தைப் பற்றிஅறிந்துக் கொள்ள பல கேள்விகளைக் கேட்கிறார். பகவான் அந்த வாலிபருக்கு ஏற்ற விதத்தில் பதில்கள் தருகிறார். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Mostra di più Mostra meno
    5 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (54) | பல விஷயங்கள் மகரிஷி விளக்குகிறார். விவரங்கள் Descriptionல் உள்ளன.
    Jul 7 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்கள் : ஒரு பண்டிதரின் கேள்விகளுக்கு பகவான் விளக்கம் அளிக்கிறார். 1) அத்வைதம், திரு தக்ஷிணாமுர்த்தியின்அறிவுரைகள் - இவை பற்றி சில சந்தேகங்கள். 2) எண்ணங்கள் பிடிவாதமாக விடாப்பிடியாக இருப்பதால், "நான்" என்பதை அடைய முடியவில்லை. 3) முக்தி அல்லதுமோட்சம் அடைவதில், கிரகஸ்தர், அதாவது குடும்பஸ்தரின் பாங்கு அல்லது நிலைப்பாடு என்ன? வீட்டை விட்டு விட்டு காட்டுக்கு போவதால் பலன் உண்டா? 4) மூச்சுக்கட்டுப்பாடு மனதைக் கட்டுப்படுத்துவதற்கும் மன அமைதி பெறுவதற்கும் எப்படி உதவுகிறது? மூச்சுக் கட்டுப்பாடு வழிமுறைகள் என்ன? வேறு வழிமுறைகள் என்ன? Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Mostra di più Mostra meno
    11 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்(53) இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகங்கள்? உலகம் எப்படி எழுகிறது?
    Apr 30 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி விளக்குகிறார் : இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகங்கள்? உலகம் எப்படி எழுகிறது? பக்தரின் இன்னும்பல கேள்விகளுக்கு மகரிஷி பதில் அளித்து விளக்கம் அளிக்கிறார். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Mostra di più Mostra meno
    7 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்(52) தியானம் செய்வது எப்படி? அதில் வரும் தடங்கல்களை சமாளிப்பது எப்படி?
    Mar 4 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி விளக்குகிறார் : தியானம் செய்யும்போது சில சமயங்களில் எளிதாக இருக்கிறது, சில சமயம் முடியவேஇல்லை, இதை சமாளிப்பது எப்படி? இதயம் என்றால் என்ன? மரணத்திற்கு பிறகு ஜீவனுக்கு என்ன ஆகிறது? தியானம் என்றால் என்ன, செய்வது எப்படி? Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Mostra di più Mostra meno
    4 min