Ramana Maharshi Guidance (Tamil) copertina

Ramana Maharshi Guidance (Tamil)

Ramana Maharshi Guidance (Tamil)

Di: Vasundhara ~ வசுந்தரா
Ascolta gratuitamente

3 mesi a soli 0,99 €/mese

Dopo 3 mesi, 9,99 €/mese. Si applicano termini e condizioni.

A proposito di questo titolo

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.Vasundhara ~ வசுந்தரா Spiritualità
  • ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (3)
    Jan 11 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (3). Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Mostra di più Mostra meno
    5 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (51) பிறரின் நலனை விரும்புவது நல்லது தான்; ஆனால் அதற்கு ஒரு வரம்பு உள்ளது
    Jan 7 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பிறரின் நலனை விரும்புவது நல்லது தான்; ஆனால் அதற்கு ஒரு வரம்பு உள்ளது. இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீகசக்திகளை நாடுவது சரியில்லை. கஷ்டம் வரும்போது கடவுளிடம் சரணடைய வேண்டும்; அவரது உதவியை பணிவுடன் வேண்டிக் கொள்ள வேண்டும். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Mostra di più Mostra meno
    5 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (47 - 50) | எவ்வளவு முயன்றாலும் "நான்" புரியவில்லை. இன்னும் சில விஷயமும்
    Dec 22 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (47 - 50) ~ 1) ஆன்மசுய விசாரணை சுயநலமா? அதை விட சுயநலமற்ற காரியங்கள் செய்வது மேலானதா? 2) எவ்வளவு முயற்சி செய்தாலும் "நான்" என்ற எண்ணத்தைக் கண்டுபிடிக்கவேமுடியவில்லை. உண்மையான "நான்" எப்படி அறிவது? 3) ஒருவர் எப்போது ஞானியாவார் என்று பகவான் சொல்வாரா? 4) பரபக்தி என்பதற்கு உதாரணம் என்ன? Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Mostra di più Mostra meno
    8 min
Ancora nessuna recensione