• நட்சத்திரவாசிகள் - முரண்படும் விழுமியங்கள்
    Jan 11 2023

    புத்தாயிரத்தில் தொடங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறை மீது, அதன் கருதுகோள்கள், சரிநிலைகள், பண்பாடு, பொருளாதாரம் எனப் பல்வேறு வகைகளில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்திய துறை என்று தகவல் தொழில்நுட்பத் துறையைக் கூற முடியும். எல்லாப் புதிய மாற்றங்களையும் போலவே இதுவும் கொண்டாட்டங்களுடன் சிக்கல்களையும் சிடுக்குகளையும் சேர்த்தே கொண்டுவந்திருக்கிறது. அவற்றில் முதன்மையானதாக வேலை, குடும்பம், சமூகம் எனச் சகல இடங்களிலும் வியாபித்திருக்கும் நிச்சயமற்ற தன்மையையும், அதன் உபவிளைவாகக் கிளர்ந்தெழும் தனிமையையும் குறிப்பிடலாம். திடும்மென முளைத்த இக்கண்ணாடித் தீவுகளுக்குள் குடிபெயர்ந்த நம்மவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நம் நிலம் சார்ந்தவை. அவ்வகையில், மென்பொருள் நிறுவனங்களுக்கு வெளியே இருப்பவர்கள் தங்கள் ஜன்னல்கள் வழியே வேடிக்கைபார்த்து உலவவிட்ட கதைகளை இந்த ‘நட்சத்திரவாசிகள்’ மறுக்கிறார்கள். மனிதன் எத்தனை அதி நவீனமடைந்துவிட்டான் என இந்த நூற்றாண்டு வரைந்துகாட்டும்போதே அவன் உள்ளே எத்தனை பழைமையானவன் என்பதை நோக்கியும் ‘நட்சத்திரவாசிகளின்’ ஒளி சுழல்கிறது.

    - நூல் பின்னட்டையிலிருந்து 

    Mostra di più Mostra meno
    19 min
  • பியூகாவ்ஸ்கி : வரம்புகளை மீறிய கலைஞன் - The Pleasures of the damned
    Jun 17 2022

    A hard-drinking wild man of literature and a stubborn outsider to the poetry world, Bukowski struck a chord with his raw, tough poetry about booze, work and women. 'Pleasures of the Damned' is a selection of the best works from his later years, and includes the last of his new, previously unpublished poems.

    Mostra di più Mostra meno
    11 min
  • மன இருளில் மூழ்குதல் - Darkness Visible
    May 16 2022
    Darkness Visible: A Memoir of Madness is a memoir by American writer William Styron about his descent into depression and the triumph of recovery.
    Mostra di più Mostra meno
    16 min
  • கிறித்தவமும் சாதியும் - சாதிகள் இருக்குதடி பாப்பா
    Sep 24 2021

    கிறித்தவமும் சாதியும் 

    கத்தோலிக்க ஆலயத்தில் நிலவிய சமத்துவம், தாழ்த்தப்பட்ட சாதியினரை ஈர்க்கும் கவர்ச்சியான சக்தியாக விளங்கியது. அதே நேரத்தில் உயர் சாதியினர் அல்லது அவர்களை அடுத்திருந்த ஆதிக்க சக்தியாக விளங்கிய சாதியினர் கத்தோலிக்கர்களாக  இருந்த  பகுதியில் சற்று மாறுதலான நிலை நிலவியது. இப்பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஏனைய கத்தோலிக்கர்களுக்குச் சமமான நிலையைத் தேவாலயத்தில் பெறமுடியவில்லை. தமிழகத்தின் பாரம்பரியமான சாதி வேறுபாடுகள் ஓரளவுக்கு இங்கும் நுழைந்துவிட்டன. இதன் விளைவாகச் சாதிகளுக்கென்று தனித்தனி தேவாலயங்கள் சில பகுதிகளில் உருவாக்கப்பட்டன. அல்லது சாதிய வேறுபாடுகளுடன் கூடிய ஆலயங்கள் வடிவமைக்கப்பட்டன. இவற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனிப்பகுதி அமைக்கப்பட்டது. எனவே இந்து ஆலயங்களில் கோவில் நுழைவுப் போராட்டம் அவசியமானது போலக் கத்தோலிக்கத் தேவாலயங்களிலும் சமத்துவம் வேண்டும் போராட்டம் அவசியமாயிற்று. (from commonfolks.com)

    Mostra di più Mostra meno
    15 min
  • நம்பிக்கையற்று வாழ்தல்
    Aug 10 2021

    நம்பிக்கையற்று வாழ்தல் 

    Mostra di più Mostra meno
    16 min
  • சமூகம் என்பது நாலு பேர் - அந்நியன் - அல்பெர் கம்யு
    Jul 25 2021

    சமூகம் என்பது நாலு பேர் - அந்நியன் - அல்பெர் கம்யு

    Mostra di più Mostra meno
    14 min
  • Midnight Rant- துயரத்தின் உச்சியில் முகிழ்க்கும் தத்துவம் - Emil Cioran
    Jul 2 2021

    துயரத்தின் உச்சியில் முகிழ்க்கும் தத்துவம் - Emil Cioran

    Mostra di più Mostra meno
    13 min
  • Random Midnight Rant- "The Bad girl" by Mario Vargas Llosa (Tamil)
    Jun 25 2021

    Random Midnight rant on The Bad girl (novel) of Mario Vargas Llosa (Nobel Laureate) 

    Mostra di più Mostra meno
    13 min