• Irudhi Visham - Jeyamohan | Sample | இறுதி விஷம் | Tamil Audiobook | Deepika Arun
    Jan 21 2026

    "விஷம் இல்லாவிட்டால் அமுதம் இல்லை."

    ஜனமேஜயனுக்கும் தட்சகனுக்குமான பகையை அடிப்படையாகக் கொண்ட இக்குறுநாவல், மகாபாரதத்தின் கிளைக்கதையை ஒரு தத்துவ தரிசனமாக மாற்றுகிறது. தட்சகனை காமத்தின், இயக்கத்தின் குறியீடாக மாற்றிக் காட்டும் ஜெயமோகன், அவனூடாக வாழ்வின் இருமையை ஆராய்கிறார். உலகப்புகழ் பெற்ற ‘வெண்முரசு’ நாவல் வரிசைக்கு ஒரு தொடக்கப் புள்ளியாகவும், மனித மனதின் ஆழங்களை ஊடுருவும் படைப்பாகவும் இது திகழ்கிறது.

    To listen to the full audiobook

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Irudhivisham #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன்

    Mostra di più Mostra meno
    11 min
  • பகுதி 78 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 11 ஆகமங்களும் கோவில் வழிபாடும்
    Jan 13 2026

    1. அகில இந்தியாவிலும் பரவியுள்ள எல்லாத் தொன்மையான கோவில்களும் ஆகம முறைப்படி உருவாக்கப் பட்டு, அவற்றின் படி பூஜைக்கிரமங்களை மேற்கொள்கின்றனவா?

    2. தமிழ்நாடு, ஆந்திரா, கர்னாடகாவில் உள்ள பிரபலமான சிவன் கோவில்களில் எந்த ஆகம முறைகள் பின்பற்றப் படுகின்றன?

    3. வைஷ்ணவ ஆகமங்களான பாஞ்சாராத்ரம், வைகானஸம் இரண்டுக்கும் இடையே உள்ள முக்கியமான வித்தியாசங்கள் என்ன?

    4. தமிழ்நாடு, ஆந்திரா, கர்னாடகாவில் உள்ள பிரபலமான வைஷ்ணவ கோவில்களில் எந்த ஆகம முறைகள் பின்பற்றப் படுகின்றன?

    5.கேரள சைவ வைஷ்ணவ கோவில்களில் பின்பறப்படும் சம்பிரதாயங்கள் எப்படி?

    6.வட இந்தியக் கோவில்களைப் பொறுத்தவரை நிலைமை என்ன?

    ===============

    இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

    ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

    'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #workship #aagaman #temples

    Mostra di più Mostra meno
    16 min
  • Kadhai Thinnai - Or Arimugam | கதைத் திண்ணை | Audiobook Community
    Jan 4 2026

    To join the community, please fill the form given below:

    https://forms.gle/CRhVg4aKhu5Y32VaA

    #deepikaarun #audiobooks #audiobookcommunity #lovetolisten #stories #tamilaudiobooks

    Mostra di più Mostra meno
    2 min
  • Leelai - Jeyamohan | Sample | லீலை | Tamil Audiobook | Deepika Arun
    Dec 29 2025

    ஒரு சிறிய கிராமத்தின் தெருவோர சர்க்கஸ் மேடையில், விளக்கொளியும் வியர்வையும் கலந்து மின்னும் ஒரு பெண் நிற்கிறாள்.

    அவள் அழகி.

    அவள் தைரியசாலி.

    அவள் சாமர்த்தியசாலி.

    அவள் ஏமாற்றுக்காரி.

    மொத்தத்தில் அவள் ஓர் லீலை - இறுதியில் உங்களை ஒரு பெரிய புன்னகையோடு வியப்பில் ஆழ்த்துபவள்.

    கேட்கும் போதே மனதில் கசப்பும், வியப்பும், கண்ணீரும் ஒன்றாகக் கலந்து, இறுதியில் ஒரு நீண்ட பெருமூச்சும் இதமான சிரிப்பும் தரும் கதை - லீலை

    To listen to the full audiobook

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Devi #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன்

    Mostra di più Mostra meno
    11 min
  • பகுதி 77 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 11 ஆகமங்களும் கோவில் வழிபாடும்
    Dec 25 2025

    1. ஆகமங்கள் என்பவை என்ன? அவை வேதத்தில் உட்பட்டவையா?

    2. கலியுகத்துக்கு ஏற்றதாய் உருவான சாஸ்திரங்களே ஆகமங்கள் என்று சொல்வது சரியா?

    3. ஆகமங்கள் எவ்வாறு வகைப்படுத்தப் படுகின்றன? எத்தனை ஆகமங்கள் இருக்கின்றன?

    4. ஆகமங்களின் உள்ளடக்கம் பற்றி சற்று விரிவாகக் கூற முடியுமா?

    ===============

    இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

    ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

    'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    Mostra di più Mostra meno
    14 min
  • Devi - Jeyamohan | Sample | தேவி | Tamil Audiobook | Deepika Arun
    Dec 19 2025

    கேரள-தமிழ் எல்லை ஊரில், பணமில்லாத இளைஞர்கள் ஒரு சமூக நாடகம் போடத் துடிக்கிறார்கள். மூன்று பெண் கேரக்டர்கள் வேண்டும் என்ற பழைய விதி, குறைந்த பட்ஜெட், நடிகை தேடும் பயணம் – எல்லாம் அவர்களை நிலைகுலைய வைக்கின்றன.

    பதற்றம், காமம், சிரிப்பு, கோபம், துக்கம், பயம், வெற்றியின் போதை, பெண் எனும் ஆளுமை தரும் பல வகை பரிணாமங்கள் – இளமையின் ஒவ்வொரு துடிப்பும் இதில் அடங்கும்.

    பழைய ஆர்மோனியக் கட்டைகள், தபேலாத் துள்ளல், ஊர்க்கூட்டத்தின் கைதட்டல், ஒரு பெண்ணின் மூன்று வித்தியாசக் குரல்கள் – எல்லாம் சேர்ந்து கண்ணால் பார்க்காமலேயே மனதில் மேடையை உருப்பெற வைக்கும் கதை - தேவி. கேளுங்கள் கதை ஓசையில் மட்டுமே!

    To listen to the full audiobook

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #siragu #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன்

    #tamilaudiobooks #tamil #deepikaarun #kadhaiosai #jeyamohan #shortstories #Devibook #shortstoriescollection #devi #audiobooks #audiosintamil #audiostory

    Mostra di più Mostra meno
    20 min
  • பகுதி 76 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 10 அவதாரம்
    Dec 10 2025

    1. இந்துமதம் தந்த ஆன்மீக மகாத்மாக்களில் மிகவும் முக்கியம் வாய்ந்தவர்களில் ஒருவராக ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் போற்றப் படுவது ஏன்?

    2.ராமகிருஷ்ண பரமஹம்சரின் சாரமான உபதேசங்கள் என்ன?

    ===============

    இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

    ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

    'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #avatharam

    Mostra di più Mostra meno
    16 min
  • Siragu - Jeyamohan | Sample | சிறகு | Tamil Audiobook | Deepika Arun
    Dec 8 2025

    கணிக்குன்று கொச்சப்பன் சங்கரநாராயணன் – சங்கு – ஒரு பண்ணையாரின் ஒரே மகன். பள்ளி மைதானத்தில் அவன் நிழல் விழுந்தாலே பயம்; ஆனால் அவன் இதயத்தில் ஒரு பெண். பணம், பலம், பயம் – இவை மூன்றும் கலந்தால் காதல் ஆகிடுமா?

    ஏழ்மையின் எல்லையில் நிற்கும் ஆனந்தவல்லி. அவள் காலடியில் விழும் பணம், மனதில் எழும் பயம் அல்லது பாலியல் அச்சுறுத்தல்களால் உடைந்து போவாளா? இல்லை சிறகு முளைத்து பறந்து செல்வாளா?

    இந்தக் கதை, உங்கள் மனதில் ஆழமான கசப்பையும், திகைப்பையும், ஒரு விடுதலையையும் விட்டுச் செல்லும்.

    10 min