Episode: 00 - Prologue from Red Room: Chapter 01 Granted Royalty
Impossibile aggiungere al carrello
Puoi avere soltanto 50 titoli nel carrello per il checkout.
Riprova più tardi
Riprova più tardi
Rimozione dalla Lista desideri non riuscita.
Riprova più tardi
Non è stato possibile aggiungere il titolo alla Libreria
Per favore riprova
Non è stato possibile seguire il Podcast
Per favore riprova
Esecuzione del comando Non seguire più non riuscita
-
Letto da:
-
Di:
A proposito di questo titolo
🎧 Red Room – Episode 00 - Prologue from Red Room: Chapter 01 Granted Royalty
🕯️ A Tamil Sci-Fi Thriller Podcast by Mystical Team
🛸 1965 – Florida:
ஒரு வெயில்காய்ந்த இரவில் வானம் பிளந்து விழுந்தது ஒரு மிகப்பெரிய விண்கல்.
அது பூமியைத் தாக்கியது... ஆனால் அதில் இருந்தது எதுவும் பூமியிலிருந்ததல்ல.
NASA-வையும், உலக விஞ்ஞானிகளையும் அதிரவைத்த ஒரு metallic structure...
அது extraterrestrial-னா?
🔬 1975 – Station C1 ET_Cosmo:
அந்த meteoric இடம் ரகசிய ஆய்வுத் தளமா மாறுது.
கடலடியில் கிடைத்த ஐந்து கற்கள் – Green, Blue, Purple, Yellow... மற்றும் ஒரு Red கல்.
அந்த Red Door... அது நம்மை அழைக்கும் மாதிரி,
ஆனால் அதை யாராலும் தொட முடியலை.
📕 இந்த Episode-ல், இந்த மர்மக் கதையின் அடித்தளங்களை நாமே தேடிப்போவோம்.
அது ஒரு கதவா? இல்ல... ஒரு உயிரா?
Ancora nessuna recensione