பகுதி 78 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 11 ஆகமங்களும் கோவில் வழிபாடும்
Impossibile aggiungere al carrello
Rimozione dalla Lista desideri non riuscita.
Non è stato possibile aggiungere il titolo alla Libreria
Non è stato possibile seguire il Podcast
Esecuzione del comando Non seguire più non riuscita
-
Letto da:
-
Di:
A proposito di questo titolo
1. அகில இந்தியாவிலும் பரவியுள்ள எல்லாத் தொன்மையான கோவில்களும் ஆகம முறைப்படி உருவாக்கப் பட்டு, அவற்றின் படி பூஜைக்கிரமங்களை மேற்கொள்கின்றனவா?
2. தமிழ்நாடு, ஆந்திரா, கர்னாடகாவில் உள்ள பிரபலமான சிவன் கோவில்களில் எந்த ஆகம முறைகள் பின்பற்றப் படுகின்றன?
3. வைஷ்ணவ ஆகமங்களான பாஞ்சாராத்ரம், வைகானஸம் இரண்டுக்கும் இடையே உள்ள முக்கியமான வித்தியாசங்கள் என்ன?
4. தமிழ்நாடு, ஆந்திரா, கர்னாடகாவில் உள்ள பிரபலமான வைஷ்ணவ கோவில்களில் எந்த ஆகம முறைகள் பின்பற்றப் படுகின்றன?
5.கேரள சைவ வைஷ்ணவ கோவில்களில் பின்பறப்படும் சம்பிரதாயங்கள் எப்படி?
6.வட இந்தியக் கோவில்களைப் பொறுத்தவரை நிலைமை என்ன?
===============
இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.
ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.
'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #workship #aagaman #temples