பழைமைக்கும், புதுமைக்கும் நடந்த மோதலில் வென்றது யார்? | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 6 copertina

பழைமைக்கும், புதுமைக்கும் நடந்த மோதலில் வென்றது யார்? | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 6

பழைமைக்கும், புதுமைக்கும் நடந்த மோதலில் வென்றது யார்? | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 6

Ascolta gratuitamente

Vedi i dettagli del titolo

Offerte di stagione | 0,99 €/mese per i primi 3 mesi

A seguire 9,99 €/mese – si applicano condizioni. Puoi disdire mensilmente.

தமிழ்ப் பண்பாட்டின் தலைநகர் மதுரையின் 195-வது கலெக்டராகப் பொறுப்பேற்றுச் சில நாள்கள்தான் ஆகியிருந்தன. பழைமையும் புதுமையும் கலந்து தூங்காநகரம் ஏற்படுத்திய பிரமிப்பிலிருந்து மீள்வதற்கு முன்பே சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு.

எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |

Podcast channel manager- பிரபு வெங்கட்


adbl_web_anon_alc_button_suppression_t1
Ancora nessuna recensione