Episodi

  • Issue About Tamilnadu Temporary Staff Nurses protest Against Current Govt
    Dec 20 2025

    தற்காலிக பணி நியாமானம் செய்ய பட்ட அரசு செவிலியர்கள் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்துகின்றனர், அவர்களின் கோரிக்கை நிராகரிக்க பட்டது. மேலும் நெல்லை தூத்துக்குடி மதுரை போன்ற மாவட்டத்தில் போராட்டம் கடந்த 19.12.2025 முதல் உள்ளிருப்பு போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது மேலும் இந்த அரசின் மெத்தன போக்கான செயலால் பலர் பாதிக்க பட்டு இருக்கின்றனர்.

    Mostra di più Mostra meno
    19 min