இந்தியா வளமாக என்ன செய்ய வேண்டும்? copertina

இந்தியா வளமாக என்ன செய்ய வேண்டும்?

இந்தியா வளமாக என்ன செய்ய வேண்டும்?

Ascolta gratuitamente

Vedi i dettagli del titolo

A proposito di questo titolo

"பல்லாண்டுகளாக வளமாக இருந்து வந்த நம் இந்திய நாடு ஏன் தற்போது பின்தங்கிவிட்டது? இந்த நிலையை நாம் மாற்ற முடியாதா?" என்று தன் மனதில் உள்ள கேள்வியை திரைப்பட இயக்குனர் திரு. A.R. முருகதாஸ் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குருவிடம் கேட்க, அதற்கு அவர் கூறிய பதில் என்னவாக இருந்திருக்கும்? Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Ancora nessuna recensione