ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் copertina

ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

Di: SBS
Ascolta gratuitamente

A proposito di questo titolo

சுகாதாரம், வீடு, வேலை, ஆஸ்திரேலிய சட்டங்கள், விசா மற்றும் குடியுரிமை உட்பட, ஆஸ்திரேலியாவில் குடியேறும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து பயனுள்ள தகவல்களையும் தமிழ்மொழியில் கேளுங்கள்.Copyright 2025, Special Broadcasting Services Scienze sociali
  • How to cater for your dietary restrictions - உணவுக் கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ளுவது எப்படி? இதோ சில வழிமுறைகள்!
    Feb 3 2026
    Australia is known as the allergy capital of the world. Our diverse population also means that we express our religious beliefs, ethics, health and personal choices through the food we eat. We called on some experts to help us navigate all the labelling, certifications and resources that can inform our food choices. - பல்லின பல்கலாசார நாடான ஆஸ்திரேலியாவில் உணவு ஒவ்வாமை உள்ளவர்கள் அதிகம் என கூறப்படுகிறது. இந்த பின்னணியில் உணவுக் கட்டுப்பாடுகளை எவ்வாறு கவனத்தில் கொள்ளுவது என்பது குறித்து ஆங்கிலத்தில் Melissa Compagnoni எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
    Mostra di più Mostra meno
    11 min
  • What actually happened on January 26? - ஆஸ்திரேலியா தினம் – ஜனவரி 26 தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி
    Jan 26 2026
    January 26 is one of the most debated dates in Australia’s history. Often described as the nation’s birthday, the day marks neither the formal founding of the colony nor the creation of the Commonwealth. Instead, it reflects a layered history shaped by colonisation, political decisions, and ongoing First Nations resistance. Understanding what actually happened on January 26 reveals why the date is experienced so differently across the country. - ஜனவரி 26 — ஆஸ்திரேலியா தினமாக நாடு முழுவதும் அரசு விடுமுறையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், அதன் வரலாறு எளிமையானது அல்ல. பலருக்கு, இது 1788ஆம் ஆண்டு First Fleet கப்பற்படை சிட்னிக்கு வந்த நாளாகக் கருதப்படுகிறது. ஆனால், பலருக்கு — குறிப்பாக பூர்வீகக்குடி சமூகத்தினருக்கு — இந்த நாள் இழப்பு, கலாச்சார சிதைவு, துன்பம் மற்றும் எதிர்ப்பின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
    Mostra di più Mostra meno
    10 min
  • Your guide to camping in Australia - ஆஸ்திரேலியாவில் camping செல்ல தயாராவது எப்படி? : ஒரு வழிகாட்டி
    Jan 20 2026
    Going camping is an incredible way to experience Australia’s great outdoors whilst also taking a break from technology and daily routines. We unpack the benefits of camping, the preparation required, the equipment you should consider taking, and how to be a considerate camper. - கடற்கரையிலிருந்து பாலைவனப் பகுதிவரை, ஆஸ்திரேலியாவின் இயற்கை அழகை அனுபவிக்க camping சிறந்த வழியாகும். இது குறித்து ஆங்கிலத்தில் Phil Tucak எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
    Mostra di più Mostra meno
    8 min
Ancora nessuna recensione